Tuesday, November 30, 2010

வன்னி எலி


ர்வதேச தரத்தில் எடுக்கப்பட்ட வன்னி எலி குறும்படம், சர்வதேச விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது மட்டுமன்றி பல சர்வதேச திரைப்படப் போட்டிகளில் தேர்வாகியும் உள்ளது.
வன்னி எலி குறும்படம் இதுவரை பெற்ற விருதுகள்:
சிறப்பு விருது, பெரியார்திரை குறும்பட விழா (இந்தியா 2009)
சிறப்பு விருது, தமிழ் திரைப்பட விழா (நோர்வே 2010)
சிறந்த கதைக்கான சர்வதேச விருது (வங்காளதேசம் 2010)
சிறந்த விமர்சனப்படம், 8வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா (கனடா 2010)
இரண்டாம் பரிசு, மக்கள் தொலைக்காட்சி பத்து நிமிடக்கதைகள் (இந்தியா 2010)
சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகியவை:
விப்ஜோர் சர்வதேச திரைப்பட விழா (இந்தியா 2010)
ஐரோப்பிய சுதந்திர திரைப்பட விழா (பிரான்ஸ் 2010)
சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா (கொசோவோ 2010)
14வது சர்வதேச ஆவணப்பட விழா (செக் குடியரசு 2010)


ணர்ச்சிவசப்பட்ட பாலுமகேந்திரா :


No comments:

Post a Comment