Wednesday, September 8, 2010

“குடி அரசு” – கொளத்தூர் மணி உரை

நன்றி;-மீனகம் இணையதளம்
kolathurmani_speechதிருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் “குடி அரசு” நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் த.செ.மணி “சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு”. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை மறைத்துவைத்தது போல் “குடி அரசு” நூலையும் மறைத்துவைக்கும் நிலை கி.வீரமணி தொடுத்த வழக்கால் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment